உயர் இரத்த அழுத்தம் ஏன் “Silent Killer” (அமைதியான கொலையாளி) என்று அழைக்கப்படுகிறது?
உயர் இரத்த அழுத்தம் ஏன் “Silent Killer” (அமைதியான கொலையாளி) என்று அழைக்கப்படுகிறது?
உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உணரலாம். ஆனால், எந்தவித எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமலேயே இது உடலின் உறுப்புகளைப் பாதிக்கக்கூடும்.
அதனால்தான் உயர் இரத்த அழுத்தம் “அமைதியான கொலையாளி” (Silent Killer) என்று அழைக்கப்படுகிறது.