உயர் இரத்த அழுத்தத்தின் நிலைகள் / வகைப்பாடு

உயர் இரத்த அழுத்தத்தின் நிலைகள் / வகைப்பாடு

உயர் இரத்த அழுத்தத்தின் நிலைகள் / வகைப்பாடு
வகை சிஸ்டாலிக் (mmHg) டயஸ்டாலிக் (mmHg)
சிறந்த நிலை (Optimal) 120-க்கும் குறைவாக 80-க்கும் குறைவாக
இயல்பானது (Normal) 130-க்கும் குறைவாக 85-க்கும் குறைவாக
இயல்பைவிட அதிகம் (High-Normal) 130–139 85–89
நிலை 1 உயர் இரத்த அழுத்தம் 140–159 90–99
நிலை 2 உயர் இரத்த அழுத்தம் 160–179 100–109
நிலை 3 உயர் இரத்த அழுத்தம் 180 அல்லது அதற்கு மேல் 110-க்கும் அதிகமாக

Ref: (https://pubmed.ncbi.nlm.nih.gov/32427886/)

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066