நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது?

நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது?

நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது?

நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், சாதாரண நிலையில் நமது உடல் எவ்வாறு சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

நாம் உணவைசாப்பிடுகிறோம்

↓

உணவு நமது இரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) ஆக மாறுகிறது.

↓

கணையம் (வயிற்றின் அருகில் உள்ள ஒரு உறுப்பு) இன்சுலின், என்ற உதவி ஹார்மோனை உருவாக்குகிறது.

↓

இன்சுலின் ஒரு சாவியைப் போல செயல்பட்டு, உடலில் உள்ள செல்களின் கதவுகளைத் திறக்கிறது.

↓

இப்போது குளுக்கோஸ் தசை மற்றும் உடலின் பிற செல்களுக்குள் சென்று, நமக்கு ஆற்றலை வழங்குகிறது.

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066