நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்றால் என்ன?
உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாமல் இருந்தாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக, அந்த நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படலாம்.
நீரிழிவு நோயை சரியாகக் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது சிறுநீரகங்கள், நரம்புகள், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

National Institute of Diabetes and Digestive and Kidney Diseases. (2023).


