இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது

இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது

இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது

அறிகுறிகள் தோன்றும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 mg/dL-க்கும் குறைவாக இருந்தால்

உடனடியாக எளிய சர்க்கரைகளைக் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

  • பழச்சாறு அல்லது சர்க்கரை கலந்த பானங்கள்: அரை கப் / 120 மி.லி.
  • குளுக்கோஸ் மாத்திரைகள், சர்க்கரை மிட்டாய்கள்: 3–4
  • 1 கரண்டி சர்க்கரை / வெல்லம்

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066