இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது
இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது
அறிகுறிகள் தோன்றும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 mg/dL-க்கும் குறைவாக இருந்தால்
உடனடியாக எளிய சர்க்கரைகளைக் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
- பழச்சாறு அல்லது சர்க்கரை கலந்த பானங்கள்: அரை கப் / 120 மி.லி.
- குளுக்கோஸ் மாத்திரைகள், சர்க்கரை மிட்டாய்கள்: 3–4
- 1 கரண்டி சர்க்கரை / வெல்லம்


