சிறப்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள்
சிறப்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள்
நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:=
- உடற்தகுதி நிலை
- வயது
- எடுத்துக்கொள்ளும் மருந்துகள்
- இரத்தச் சர்க்கரை நிலை
- நீரிழிவு நோயால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.



