உடல் செயல்பாடுகளுக்கான பரிந்துரைகள்
உடல் செயல்பாடுகளுக்கான பரிந்துரைகள்
- வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.
- உடல் செயல்பாடுகளை வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்குப் பிரித்து செய்யுங்கள்.

- வாரத்திற்கு 2–3 முறை தசை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
- நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்கவும்; இடையிடையே ஓய்வு எடுத்து சிறிது தூரம் நடக்கவும்.


