இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான காரணங்கள்
இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான காரணங்கள்
இரத்தச் சர்க்கரைக் குறைவு பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்:
- உணவைத் தவிர்த்தல் அல்லது போதுமான அளவு உணவு உட்கொள்ளாமல் இருப்பது
- இன்சுலின் அல்லது நீரிழிவு நோய்க்கான மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது
- அதிக அளவு மது அருந்துதல்
- போதுமான உணவு உட்கொள்ளாமல் நீண்ட நேரம் உடல் செயல்பாட்டில் ஈடுபடுதல்
- பிற மருத்துவ நிலைகள்


