உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
உயர் இரத்த அழுத்தம் (Hypertension) என்பது இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.

இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், காலப்போக்கில் இதயம், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இரத்த அழுத்தம் இரண்டு எண்களைக் கொண்டு அளவிடப்படுகிறது:
- சிஸ்டாலிக் – 120 mmHg
- டயஸ்டாலிக் – 80 mmHg
இயல்பான இரத்த அழுத்தம்: 120/80 mmHg
உயர் இரத்த அழுத்தம்: 40/90 mmHg அல்லது அதற்கு மேல்


