இரத்தச் சர்க்கரைக் குறைவு என்றால் என்ன?
இரத்தச் சர்க்கரைக் குறைவு என்றால் என்ன?
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 mg/dl-க்கும் குறைவாக இருப்பது இரத்தச் சர்க்கரைக் குறைவு எனப்படும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுவது பொதுவானது. அதிகப்படியான இன்சுலின், உணவைத் தவிர்த்தல் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை காரணமாக உடலில் உள்ள குளுக்கோஸ் குறைவதால் இது ஏற்படுகிறது.


