ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்
  • அதிகம் உட்கொள்ளுங்கள்: புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழுத்தானியங்கள் — முழு ேகாதுைம ெராட்டி/சப்பாத்தி, தலியா, ஓட்ஸ், பாலிஷ் ெசய்யப்படாத அரிசி, பார்லி, சிறுதானியங்கள் (ேசாளம், ேகழ்வரகு, கம்பு), சத்து மாவு ேபான்றைவ.
  • உப்பைக் குறைக்கவும்: ஒரு நாளைக்கு ½ தேக்கரண்டிக்கும் குறைவாக (சுமார் 1,500 mg சோடியம்).
  • தவிர்க்கவும்: அதிக சோடியம் கொண்ட வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்.
  • போதுமான தண்ணீர் குடிக்கவும்: நாள் முழுவதும் போதுமான அளவு சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும்.
  • குறைக்கவும்: சர்க்கரை கலந்த பானங்கள், மது மற்றும் காஃபின் கொண்ட பானங்கள் (தேநீர், காபி).

Funded By

Collaborators

Contact Number

Address

321, 322 & 323 Third Floor Somdatt Chamber – 2, 9 Bhikaji Cama Place, New Delhi Delhi – 110066